செய்திகள்
    குறுந்தொகையின் 2 ஆவது பாடலை புதுக்கவிதை வடிவில் அனுப்பவும். இறுதிநாள்.20.04.2016. திருமுருகாற்றுப்படையினை எளிமையாகவும், இனிமையாகவும், இளையத்தலைமுறையினர் விரும்புகின்ற வடிவில் ஒலி, ஒளி அமைப்பில் 20 நிமிடங்களுக்கு மிகாமல் அனுப்பவும். இறுதிநாள்.30.04.2016.