சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் தமிழ் மொழிக்கு வாய்த்த இரு கண்கள்
முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியன்

சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் தமிழ் மொழிக்கு வாய்த்த இரு கண்கள் என்ற செய்தியை மீண்டும் நான் கூற விரும்புகிறேன். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உலகச் சமுதாயத்தில் சொல் திட்டமும், கருத்துச் சிறப்பும் மிக்க இலக்கியப் படைப்புக்கள் மிகக் குறைவாகவே காணக் கிடைக்கின்றன. உலக இலக்கியப் போக்கையும் வளத்தையும் அறிந்தவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டார்கள்.

 

அணிந்துரை

சங்க இலக்கியக் களஞ்சியம்