பழம்பெருந் தமிழகத்தின் இமயமலை எனச் சங்க இலக்கியத்தைச் சுட்டுவதும் பொருந்துவதாகும்.
தமிழண்ணல்

சங்க இலக்கியம் முழுமையினையும் ஓர் உறுப்புக்கட்டமைப்புஎனக் கொண்டால், சங்கப்பாடல் மரபு என்பது அதன் வாழ்வியற் குருதி எனலாம். தமிழச்செய்யுள்  தோன்றி வளர்ந்த பழம்பெருந் தமிழகத்தின் இமயமலை எனச் சங்க இலக்கியத்தைச் சுட்டுவதும் பொருந்துவதாகும்.

தமிழண்ணல்

ப.35, சங்க மரபு