செவ்விலக்கியங்களாகக் கருதப்படும் சங்க இலக்கியங்கள்
பேராசிரியர் செ. சாரதாம்பாள்

செவ்விலக்கியங்களாகக் கருதப்படும் சங்க இலக்கியங்கள், கிரேக்கத் தொன்மை இலக்கியங்கள் என்ற இரண்டும் வாய்மொழி இலக்கிய மரபையே பின்பற்றி  அமைந்துள்ளன என்பதனை யாரும் மறுக்கமுடியாது. இவ்விரண்டு இலக்கியங்களின் தொன்மைக் காலம் வீரயுகக் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

பேராசிரியர் செ. சாரதாம்பாள்

ப. 1, பிறமொழி இலக்கியங்களில் சங்க இலக்கியங்களின் தாக்கம்